![]() | 2019 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடு |
வர்த்தகம் மற்றும் முதலீடு
இந்த 2019ஆம் வருடம் நீங்கள் எந்த முதலீடும் செய்யாமல் இருப்பது நல்லது. நீங்கள் சில வளர்ச்சியை காண முடியவில்லை என்றாலும் எந்த முதலீடும் செய்யாமல் இருப்பதே பெரிய விடயம்., குரு உங்கள் ராசியின் 1ஆம் வீட்டிலும் சனி பகவான் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்கள் அதிர்ஷ்ட்டத்தை குறைக்கும். மேலும் ராகு 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் முதலீட்டில் நட்டத்தை மார்ச் 2019 முதல் ஏற்படுத்தக் கூடும். நீங்கள் தவறான கன்னக்கு அல்லது கணிப்பு செய்ததால் பெரிய அளவு பணத்தை பங்கு சந்தையில் இழக்கக் கூடும்.
நீங்கள் பங்கு சந்தையை விட்டு விலகி இருப்பது உங்கள் வாழ்க்கையை சற்று ஆருதலாக்கும். புது வீடு வாங்க அல்லது ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் வீட்டில் குடி இருப்பவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் நிலம் வைத்திருந்தாள் அதனால் மூன்றாவது மனிதர்கள் அதை பயன் படுத்துவதால் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் தற்போது செய்யாமல் இருப்பது நல்லது. நவம்பர் 2019 முதல் விடயங்கள் நல்ல மாதிரி மாறக் கூடும்.
Prev Topic
Next Topic