![]() | 2019 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கல்வி |
கல்வி
இந்த 2019ஆம் வருடம் நீங்கள் உங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பென்களை பெறுவீர்கள். உங்களுக்கு விரும்பிய கல்லூரி அல்லது பல்கலை கழகத்தில் சேர்க்கை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு புது நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் நண்பர்களுடன் நெருங்கிய நட்போடு இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முதுநிலை பட்டம், Ph.D படிக்கும் மாணவர்களுக்கு தங்களது ஆய்வறிக்கை செப்டம்பர் / அக்டோபர் 2019க்குள் ஒப்புதல் பெற வாய்ப்பு உள்ளது. நவம்பர் 2019 முதல் நீங்கள் இட மாற்றம் செய்வதால் சற்று தனிமையை உணரக் கூடும். இந்த வருடத்தின் இறுதி பகுதியில் உங்களுக்கு சில தொந்தருவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்படக் கூடும். மேலும் உங்களுக்கு தீய நண்பர்கள் பழக்கம் ஏற்படக்கூடும். ஒரு நல்ல ஆலோசகரை அணுகி இந்த காலகட்டத்தில் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic