2019 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

காதல்


இந்த வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் காதல் விடயங்கள் சிறப்பாக உள்ளது. நீங்கள் உங்கள் மனைவி/கணவனிடம் குரு களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பலம் பெற்று உங்களுக்கு சாதகமான பலனை தருவார். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்க்கான பாக்கியம் பெறுவார்கள். இயற்க்கையாகவோ அல்லது IVF அல்லது IUI போன்ற மருத்துவ முறையிலோ உங்களுக்கு குழந்தை பேரு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அப்ரியால் 2019 முதல் 2 அல்லது 3 மாதங்களுக்கு நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம். எனினும் ஜூலை 2019 முதல் நல்ல பலன்களை மீண்டும் பெறுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணியை கண்டறிந்து ஜூலை 2019 முதல் அக்டோபர் 2019க்குள் திருமணம் நடத்த வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் திருமணம் பெற்றோர்களால் செப்டம்பர் 2019க்கு முன் ஒப்புதல் பெற வாய்ப்பு உள்ளது. எனினும், நவம்பர் 4, 2019 முதல் நீங்கள் குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயருவதால் மீண்டும் சோதனை காலத்தை சந்திக்க நேரிடலாம். அதனால் நவம்பர் 2019க்கு மேல் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic