2019 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

பரிகாரம்


1. சனிக் கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. பெருமாளை வணங்கி நிதி நிலையில் முன்னேற்றம் மற்றும் வெற்றி பெறுங்கள்
3. தேனீ மாவட்டத்தில் உள்ள குச்சனூர் அல்லது திருநள்ளாறு அல்லது வேறு ஏதாவது சனி பகவான் கோவிலுக்கு செல்லுங்கள்
4. முதியவர்கள் மற்றும் மாற்று திறநாளிகளுக்கு உதவி செய்யுங்கள்
5. முடிந்த வரை தானம் தர்மம் செய்யுங்கள்
6. உங்கள் மனோ பலத்தை அதிகப் படுத்திக் கொண்டு அஷ்டம சனி காலத்தை தைரியத்தோடு கடக்க முயற்சி செய்யுங்கள்

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic