2019 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

கல்வி


இந்த வருடம் மாணவர்கள் அதிகம் தடைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். உங்களால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். மேலும் உங்கள் காதல் விடயங்களில் பிரச்சனைகள் வரக் கூடும். உங்கள் நெருங்கிய நண்பர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் வரக் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால் உங்கள் உடல் நலம் பாதிக்கக் கூடும்.
உங்கள் மன வருத்தம் மற்றும் பதற்றம் உங்கள் படிப்பை பெரிதும் பாதிக்கக் கூடும். நீங்கள் உங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெற கடுமையாக உழைக்க வேண்டும். நீங்கள் 12ஆம் வகுப்பு மாணவராக இருந்தால் உங்கள பிறந்த சாதாக பலனை பார்த்து ஆலோசனை பெற்று மற்றும் சரியான கல்வியை தேர்ந்தெடுத்து கல்லூரி சேர்க்கைக்கு முயற்சி செய்ய வேண்டும். உங்களால் விளையாட்டில் சரியாக செயல் பட முடியாமல் போகலாம். உங்கள் குடும்பத்தினர்களின் ஆலோசனை பெற்று உங்கள் வாழ்க்கையின் இந்த காலகட்டத்தை சரியாக கடக்க முயற்சி செய்யுங்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic