2019 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


உங்கள் மனைவி/கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மேலும் உங்கள் பெற்றோர்களிடமும் கூட உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதம் மற்றும் கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால் இந்த வருடம் உங்களுக்கு பதற்றம் அதிகமாக இருக்கக் கூடும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக மாறக் கூடும். நீங்கள் கவனமாக இல்லை எட்ன்றால் நீங்கள் குடும்பத்தில் ஏற்படும் அரசியல் மற்றும் சதிகளால் அதிகம் பாதிக்கப் படுவீர்கள் .
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு பல புது தேவைகளை முன் வைத்து உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடும். அவர்கள் ஒரு தவறான நபரைக் கூட அவர்களது வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்கக் கூடும். சூழ்நிலைகள் உங்கள் மன அமைதியை பாதிக்கக் கூடும். இந்த வருடம் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதாயின் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி செய்வது நல்லது. உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு விவாகரத்து, குழந்தை காவல் மற்றும் சொத்து சம்பந்தமாக சட்ட வழக்குகள் ஏதாவது இருந்தால் அது நீங்கள் எதிர் பார்த்த படி தற்போது நடப்பது சந்தேகமே. நீங்கள் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இது உங்கள் நிதி நிலையை பாதிக்கக் கூடும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic