2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

நவம்பர் 04, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை சிறிய நிவாரணம் (40 / 100)


நீங்கள் இன்னும் அர்தஷ்ட்டம சனியின் பிடியிதான் இருக்குறீர்கள். எனினும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் குரு இனி உங்களுக்கு புதிதாக எந்த பிரச்சனைகளையும் செய்ய மாட்டார். இது உங்களுக்கு கொஞ்சம் நிவாரணத்தை கொடுத்து நீங்கள் மூச்சு விட சற்று இடம் கொடுக்கும். உங்கள் வாழ்க்கையின் மோசமான காலகட்டம் இந்த பாகத்தில் முடிந்து விட்டது. எனினும் எவ்வளவு விரைவாக உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது உங்களது பிறந்த சாதக பலனை சார்ந்தே உள்ளது.
குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இதுவும் உங்களுக்கு சோதனை காலம் போன்றே உள்ளது. குறிகிய காலகட்டத்தில் குரு உங்களுக்கு பெரிதாக எந்த நற்பலன்களை தர மாட்டார். எனினும் புதிதாக எந்த பிரச்சனைகளையும் அவர் உருவாக்க மாட்டார். அதனால் உங்கள் பிரச்சனைகள் இந்த காலகட்டத்தில் குறையும். உங்களுக்கு நல்ல மருந்து கிடைத்து உடல் நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக உங்களுக்கு உதவி கிடைக்கும். நீங்கள் அதிக நேரம் செலவிட்டு ஒரு நல்ல திட்டத்தோடு முன்னேற முயற்ச்சி செய்வீர்கள்.


பங்கு சந்தை முதலீடு செய்ய நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டம் நிதி இழப்பையும் ஏற்படுத்தக் கூடும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்ய கொஞ்சம் காத்திருக்க வேண்டும். விஷ்ணு சஹசர நாமம் கேட்பது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.


Prev Topic

Next Topic