2019 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

பரிகாரம்


1. வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. தேனீ மாவட்டத்தில் உள்ள கன்ச்சனுர் கோவில் அல்லது திருநள்ளாறு அல்லது வேறு எதாவு சனி பகவான் கோவிலுக்கு செல்லுங்கள்
3. ஆலங்குடி அல்லது வேறு ஏதாவது குரு பகவான் கோவிலுக்கு செல்லுங்கள்
4. ¬சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் எதிரிகளிடம் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்
5. விஷ்ணு சஹசர நாமம் கேட்பது ஆறுதலாக இருக்கும்


6. கடவுள் வழிபாடுகளை அதிகரித்து உங்கள் மனோ பலத்தை அதிக மாக்கிக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செயுங்கள
7. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
8. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உதவி செய்யுங்கள்

Prev Topic

Next Topic