2020 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

வழக்கு


குரு பகவான் பலம் பெருவதால்ம் வழகுகளில் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்,. தற்போது உங்களுக்கு குழந்தை காவல், ஜீவனாம்சம் அல்லது விவாகரத்து போன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தாள், அதில் வரும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு பெப்ரவரி 2020க்கு முன்னரே அலல்து செப்டம்பர் 2020 வாக்கில் கட்டாயம் சாதகமான பலன் கிடைக்கும். வழக்கின் தீர்ப்பால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உங்களுக்கு ஒரு பெரிய தொகை செட்டில்மென்ட்டாக கிடைக்கும்,.
உங்கள் பூர்வீக சொத்துக்களை உங்கள் பெயரில் பதத்திற பதிவு செய்யும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பெப்ரவரி 2020 முதல் உங்களுக்கு ஏழரை சனி தொடங்க உள்ளதல், நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்த விடயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை எவ்வளவு விரைவாக உங்களால் வழக்குகளில் இருந்து வெளி வர முடியுமோ, அவ்வளவு விரைவாக வந்து விடுவது நல்லது. ஏனென்றால் ஏழரை சனியின் தாக்கம் 2021 முதல் நீண்ட காலத்திற்கு அதிகமாக இருக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic