![]() | 2020 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள், கடந்த 2019ஆம் ஆண்டு நிதி பிரச்சனைகளை அதிகம் சந்தித்திருந்திருப்பார்கள். மேலும் உங்களுக்கு எதிரான சதி, துரோகம் போன்றவற்றால் செப்டம்பர் / அக்டோபர் 2019 வாக்கில் உங்கள் நற்பெயரும் பாதிக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு கிடைத்த பல நல்ல வாய்ப்புகளை, சிறு தவறுகளால் நீங்கள் இழந்திருப்பீர்கள்.
இந்த 2020ஆம் ஆண்டு விடயங்கள், சிறப்பான மாற்றம் பெரும். உங்கள் மறைமுக எதிர்கள் பலம் இழப்பார்கள். மேலும் அவர்கள் உங்கள் முன் சரண் அடைவார்கள். உங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் உங்களுக்கு பல சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு நல உற்சாகம் உண்டாகும். உங்களை நோக்கி ஊடகமும், மக்களும் ஈர்க்கப்படுவார்கள்.
நல்ல பெயரும், புகழும் பெறுவீர்கள். நீங்கள் நடித்த படம் இந்த ஆண்டு வெளிவந்தால், அது பெரிய அளவு வெற்றியைப் பெரும். மேலும் சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு வசூலையும் எடுக்கும். உங்கள் வாழ்க்கையில் இந்த 2020ஆம் ஆண்டு நல்ல நிலையில் செட்டில் ஆகி விட உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
Prev Topic
Next Topic