![]() | 2020 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
முதலீட்டாளர்கள் மற்றும் மங்கு சந்தையில் நீண்ட கால முதலீடு செய்தவர்கள் அக்டோபர் 2019 வரை மோசமான காலகட்டத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் கண்டிருப்பார்கள். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்திருந்தால், அக்டோபர் 2019க்கு முன் நீங்கள் உங்கள் சொத்துக்களை விற்று, ஏற்பட்ட நட்டத்தை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருப்பீர்கள். இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பல நிகழ்வுகள் நடக்கும். உங்கள் முதலீட்டில் நல்ல லாபத்தை வரும் நாட்களில் காண்பீர்கள். ஆப்சன் வர்த்தகம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்பவர்கள், தங்களது மகா தசை சாதகமாக இருந்தால், நல்ல லாபத்தை காண்பார்கள்.
இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு வீடு வாங்க அல்லது முதலீடு செய்யும் வகையில் சொத்துக்கள் வாங்க நல்ல வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்கும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் (விற்க மற்றும் வாங்க) செய்ய இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது/ இதனால் உங்கள் பண வரத்து அதிகரித்து, நல்ல லாபத்தையும் பெற்றுக் கொடுக்கும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் ஆகஸ்ட் 2020 முதல் அனேகமானவர்கலுக்கு நல்ல லாபத்தை தரும். நீங்கள் ஜனவரி 2020 முதல் அதிர்ஷ்ட்ட சீட்டு போன்றவற்றை முற்சி செய்து உங்கள் அதிர்ஷ்டத்தின் அளவை பார்க்கலாம். எனினும், எந்த விதமான முதலீடுகள் செய்தால், உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும், என்பதை உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து தெரிந்து கொள்வது நல்ல யோசனையாக இருக்கும்.
Prev Topic
Next Topic