2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


முக்கிய கிரகங்களான குரு, சனி பகவான், கேது, சூரியன் மற்றும் புதன் இணைந்து ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிகின்றனர். இந்த சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலை வளர்ச்சியில் புன்னடைவு ஏற்படக் கூடும். உங்கள் உடல் நலத்திலும், குடும்பத்திலும் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம், வீடான களத்திற ஸ்தானத்திற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருகிறார். இதனால் உங்கள் மனைவி/கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர்களுடன் அதிக பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த 2020ஆம் ஆண்டில் ராகு அலல்து கேது நல்ல இடத்தில் சஞ்சரிப்பார்கள். குரு ஏப்ரல் 2020 முதல் மே 2020 வரையிலான காலகட்டத்தில் அதி சரமாய் விரைவாக நகருவார். நவம்பர் 20, 2020 அன்று குரு பெயர்ச்சி நடைபெறும். ராகு மற்றும் கேது பெயர்ச்சி செப்டம்பர் 2020ல் நடைபெறும். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டு, உங்களுக்கு தொடர்ந்து நேர்மறை சக்திகள் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் பெப்ரவரி, மார்ச், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் கவனமாக இருந்தால், இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic