2020 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


கடந்த 2019ஆம் ஆண்டு நீங்கள் ஒரு மிகப்பெரிய மைல் கல்லை அடைந்திருப்பீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்திருந்தால், நீங்கள் ஒரு முக்கியத்துவர் அந்தஸ்த்தை பெற்றிருந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனினும், ஜனவரி 23, 2020 அன்று சனி பெயர்ச்சி ஏற்படுவதற்கு முன் உங்கள் திரைப்படத்தை வெளியிட்டு விடுவது நல்லது.
பெப்ரவரி 2020 முதல் குரு மற்றும் சனி பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிக்க மாட்டார்கள். உங்களது அதிகளவிலான புகழை கண்டு உங்கள் மீது பலரும் பொறாமைப் படுவார்கள். மேலும் இதனால் உங்களுக்கு அதிக அளவிலான மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். உங்கள் எதிரிகள் உங்கள் வளர்ச்சியை குலைக்க, ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு எதிரான சதிகளை செய்வார்கள். நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்த பின்னரே எந்த ஒரு புதிய படங்களுக்கு ஒப்பத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும் உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை சார்ந்தே குறிப்பிடத்தக்க ரிஸ்க்கும் எடுக்க வேண்டும்.


வலைதளங்களில் உங்களை பற்றி தவறான வதந்திகள் பரவுவதால் நீங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவீர்கள். யாரிடமும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதை தவிர்த்து விடுவது நல்லது. அது உங்கள் நற்பெயரையும், சமொதாயத்தில் இருக்கும் அந்தஸ்த்தையும் பாதித்து விடக் கூடும். 2020ஆம் அண்டு முதல் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், உங்கள் சோதிடரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே அதனை செய்ய வேண்டும்.



Prev Topic

Next Topic