![]() | 2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்களுக்கு, இந்த ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். நீங்கள் வேலையை இழந்திருந்தாலும், மார்ச் 30, 2020க்குள் நல்ல வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வேலை அழுத்தமும், பதற்றமும், பெரும் அளவு குறையும். உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் பணி புரிய நல்ல வாய்புகள் கிடைக்கும். உங்கள் முத்லாலை மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் நல்ல உறுதுணையாக இருப்பார்கள். மேலும் சனி பகவான் 23, 2020 அன்று பெயர்ந்து, அஷ்டம சனியாக சஞ்சரித்தால், சனி பகவானிடம் இருந்து எந்த உதவியையும் எதிர் பார்க்க முடியாது. ஒன்றே உங்களுக்கு இருக்கும் ஒரு பின்னடைவாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும், உங்களுக்கு அஷ்டம சனியால், பதற்றமும், அழுத்தமும், சற்று இருக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயர்ந்து, அதி சரமாய் ஏப்ரல் 2020 முஹ்டல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் சில தாமதங்களை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் பொறுமையாக இந்த 3 மாதங்களையும் கடந்து இவ்ட்டால், அதன் பின் உங்களுக்கு ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரை நல்ல அத்ரிஷ்ட்டத்தை பெறலாம். முக்கிய கிரகங்கள் விரைவாக நகருவதால், உங்கள் அதிர்ஷ்டத்தில் சில ஏற்றம் இறக்கம் இருக்கக் கூடும். ஒரு நிலையான சூழலை பெறவும், எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்க வேண்டும். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து நீங்கள் சில பலன்களை எதிர் பார்த்தால், அது உங்களுக்கு பாகம் 1 மற்றும் பாகம் 3 ஆகிய காலகட்டங்களில் கிடைக்க வாய்ப்பு உள்ளது இந்த காலகட்டத்தை நீங்கள் பயன்படுத்தி பலன்களைப் பெறலாம்.
Prev Topic
Next Topic