Tamil
![]() | 2020 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கல்வி |
கல்வி
மாணவர்கள் இந்த 2020ஆம் ஆண்டு அதிக சவால்களை சந்திக்கக் கூடும். முக்கிய கிரகங்கள் உங்களுக்கு எதிராக சஞ்சரிப்பதால், நீங்கள் அதிக தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக் கூடும். உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்,. உங்கள் உடல் நலம் பாதிக்கக் கூடும். அதனால் உங்களால் விளையாட்டில் சிறப்பாக செயல் பட முடியாமல் போகலாம்.
உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் உஞளுக்கு கருத்துவேறுபாடும், சண்டைகளும் ஏற்படக் கூடும். நீங்கள் முது நிலை பட்டம் அல்லது PhD பட்டம் படிப்பவராக இருந்தால், உங்கள் பேராசிரயரால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் ஆய்வறிக்கையை முடித்து பட்டம் பெறுவதில் உங்களுக்கு கடுமையான நேரம் நிலவக் கூடும். மேல் படிப்பு படிக்கவும், நல்ல முன்னேற்றம் பெறவும் உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic