![]() | 2020 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வழக்கு |
வழக்கு
நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்த விடயங்களில் இந்த ஆண்டு நீங்கள் சாதகமான தீர்ப்பை எதிர் பார்க்க முடியாது. உங்களுக்கு வழக்கின் திருப்பு ஏமாற்றத்தை தரக் கூடும்,. மேலும் பெப்ரவரி 2020 முதல் நீங்கள் வலக்கால் பணத்தை இழக்கவும் கூடும். உங்களுக்கு சொத்து குறித்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் புது வீடு கட்ட முன்பே கட்டுமான நிபுணர் / நிறுவனத்திடம் பணம் கொடுத்திருந்தால், அது எந்த முன்னேற்றமும் இல்லாமல் தாமதமாகும்.
பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம். பூர்வீக சொத்துக்கள் விடயங்களில் உங்களுக்கு எந்த அதிர்ஷ்டமும் இருக்காது. சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்தர் சஷ்டி கவசம் கேட்பதால் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். உங்கள் வாகனம், மற்றும் சொத்துக்களுக்கு போதிய காப்பீடும், மருத்துவ காப்பீடும் எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் வழக்கில் வரும் நாட்களில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைப்பது உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே உள்ளது.
Prev Topic
Next Topic