2020 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

பரிகாரம்


இந்த 2020ஆம் ஆண்டு அர்தஷ்டம சனி நடைபெறுவதால், சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும், வரும் நாட்களில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு முக்கிய அமுடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின்னர் செயல்படுவது நல்லது.
1. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. ஆலங்குடி குரு பகவான் கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது


3. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் கோவில் அல்லது திருநள்ளாறு அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
4. காலஹஸ்தி கோவில் அல்லது ராகு பகவன் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
5. ஹனுமான் சாலிச மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பதால் உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறையும்


6. பெருமாளை வணங்கி நிதி நிலையில் வெற்றி பெறுங்கள்
7. விஷ்ணு சஹாசர நாமம் கேட்டு நிதி பிரச்சனைகளை குறைத்துக் கொள்ளுங்கள்

Prev Topic

Next Topic