2020 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

பயணம் மற்றும் குடியேற்றம்


முடிந்த வரை தொலைதூர பயணத்தை தவிர்த்து விடுவது நல்லது. சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளையும் அதிக செலவுகளையும் தரக் கூடும். மேலும் உங்களுக்கு செல்லும் இடத்தில் சரியான தங்கும் வசதி கிடைக்காமல் போகலாம். அடிக்கடி இடமாற்றம் செய்வதால் நீங்கள் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்க, காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் தங்க நகைகளை பாதுகாப்பாக வங்கி பெட்டகத்தில் வைத்து விடுவது நல்லது.
குடியேற்ற பலனை எதிர் பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. உங்களுக்கு ஜனவரி 2020 முதல் விசா குறித்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும். வெளிநாட்டிற்கு இடமாற்றம் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் உத்தியோகம் குறித்த காரணத்திற்காக பெட்டிசனை புதுபிக்க நினைத்தால், அது ரத்தாகக் கூடும், அல்லது RFEயிடம் தாமதமாகக் கூடும். விசா மற்றும் குடியேற்ற பலன்கள் பெரும் விடயங்களில் உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் பலமாக இருக்க வேண்டும்.




Prev Topic

Next Topic