![]() | 2020 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு நிதி நிலையில் நல்ல வளர்ச்சி உண்டாகும். குரு உங்களுக்கு தேவையற்ற செலவுகளை உண்டாக்கினாலும், சனி பகவான் உங்களுக்கு பண வரத்தை உண்டாக்கி, நட்டத்தை குறைக்கக் கூடும். ஜனவரி, பெப்ரவரி, ஆகஸ்ட், செப்டம்பர், மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் நீங்கள் உங்கள் செலவுகளில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கடன் கொடுத்தால், அது திரும்பி வராது.
எனினும், இந்த ஆண்டின் மற்ற மாதங்கள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்ய நினைத்தால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலான மாதங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு செப்டம்பர் 23, 2020 அன்று பெயருவதல், உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு நவம்பர் மாதம் பெயருகிறார். இதனால் உங்களுக்கு பண மழை உண்டாகும். இந்த ஆண்டின் இறுதி பகுதியில் உங்களுக்கு பண நிதி நிலையில் வளர்ச்சி உண்டாவதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic