![]() | 2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை விண்ணைத் தொடும் அளவிற்கு லாபம் (90 / 100)
இந்த பாகத்தை நீங்கள் அடையும் போது மகிழ்ச்சியாக இருக்கலாம். குரு உங்கள் லாப ஸ்தானத்திற்கு சனி பகவானோடு சேர்ந்து சஞ்சரிப்பார். இந்த சஞ்சாரம் இரண்டு கிரகங்களுக்கும் இடையே ஏற்படும் நீச்ச பங்க ராஜ யோகா சஞ்சாரமாகும். எனினும், உங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அளவு உங்கள் பிறந்த சாதக பலனை பொறுத்தே இருக்கும்.
உங்களுக்கு நல்ல மன நிம்மதி ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் சுமூகமாக பயனிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மேலும் சௌகரியமாக இருப்பீர்கள். குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். காதலர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள்.
நல்ல சம்பளம், பதவி மற்றும் பல பலன்களோடு உஞளுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து கிடைக்கும். உங்களுக்கு அடுத்த நிலைக்கு பதவி உயர்வு கிடைத்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் அலுவலக வாழ்க்கை சிறப்பாக இருக்கும்/ இந்த பாக காலகட்டத்தில் பணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. உங்களால் புது வீடு வாங்கி, குடி பெயர முடியும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். விசா மற்றும் குடியேற்ற பலன்கள் பெறுவதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
Prev Topic
Next Topic