![]() | 2020 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | பரிகாரம் |
பரிகாரம்
நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த சிறப்பான மாதமாக இந்த ஆண்டு இருக்கும். எனினும், ஜனவரி, பெப்ரவரி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் சற்று கவனமாக இந்த ஆண்டு இருக்க வேண்டும். அடுத்த 2021ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக உள்ளது. அதனால், நீண்ட கால அடிப்படையில் நீங்கள் எதற்கும் பயப்படத் தேவை இல்லை.
1. சனிக் கிழமை மற்றும் அம்மாவாசை நாட்களில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பது நல்லது
3. காலஹஸ்தி கோவில், அல்லது வேறு ராகு பகவான் கோவிலுக்கு ஆகஸ்ட் 2020க்கு முன் சென்று வர முயற்சி செய்யுங்கள்
4. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் கோவில் அல்லது திருநள்ளாறு கோவில் அலல்து வேறு சனி பகவான் கோவிலுக்கு ஜனவரி முதல் வாரங்களில் சென்று வர முயற்சி செய்யுங்கள்
5. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு பெறுங்கள்
6. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசர நாமம் கேட்பது நல்லது
7. ஏழை மானவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
8. பெருமாளை வணங்கி நிதி நிலையில் வளார்ச்சி பெறுங்கள்
Prev Topic
Next Topic