2020 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

கல்வி


மாணவர்கள் இந்த ஆண்டு கடுமையான காலகட்டத்தை கடக்க நேரிடும். உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நீங்கள் இளம் வயதினராக இருந்தால், தவறான உறவை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள். எனினும், விடயங்கள் சரியாக செல்லாமல், உங்களுக்கு அதிக வலியையும், மன அலுத்ததையும் உண்டாக்கக் கூடும். இதனால் உங்கள் படிப்பு பெரும் அளவு பாதிக்கக் கூடும்.
உங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். விளையாட்டில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாமல் போகலாம். மாறாக நீங்கள் புகை மற்றும் மது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடும்,. உங்கள் பேராசிரியர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதால் நீங்கள் காவலர்களிடம் பிடிப்படக் கூடும். இதனால் உங்கள் வாழ்க்கை பெரும் அளவு பாதிக்கக் கூடும்,. அதனால் உங்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.




Prev Topic

Next Topic