2020 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

பரிகாரம்


இந்த ஆண்டு உங்களுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு, இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க வேண்டும்.

1. முடிந்த வரை அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பது நல்லது
3. ஆலங்குடி குரு பகவான் கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
4. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் கோவில், அல்லது திருநள்ளாறு அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது


5. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு பெறுங்கள்
6. விஷ்ணு சஹாசர நாமத்தை வியாழன் தோறும் கேட்பது நல்லது
7. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
8. உங்கள் மனோ பலத்தை அதிகரிக்க கடவுள் வழிபாடு மற்றும் த்யானம் செய்யுங்கள்

Prev Topic

Next Topic