![]() | 2020 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
இந்த ஆண்டு தொலை தூர பயணத்தை தவிர்த்து விடுவது நல்லது. அப்படியே நீங்கள் பயணம் செய்தாலும், அது அவசர காரணங்களுக்காக இருக்கும். நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து, தாய் நாடு திரும்ப கட்டாயப் படுத்தப்படுவீர்கள். மேலும் நீங்கள் உங்கள் வேலையை இழக்கலாம், அல்லது, வேறு ஒரு நகரத்திற்கு உங்கள் விருப்பம் இல்லாமல் இடமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவீர்கள். அவசர மருத்துவ செலவுகள் ஏற்படக் கூடும்.
பயணத்தின் போது நீங்கள் உடல் நலம் குன்ற வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு சரியான தங்கும் வசதி கிடைக்காமல் போகலாம். உங்கள் தொழில் குறித்த பயணம் வெற்றி பெறாமல் போகலாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உக்னால் வீட்டிற்கு வருகை தருவார்கள், மேலும் அதனால் உங்களுக்கு பிரச்சனைகளும் ஏற்படக் கூடும். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் உங்களால் குடியேற்ற பலனை பெற முடியாது. நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய பயணம் செய்ய வேண்டும் என்றால், அது RFEயிடம் தேக்கம் பெறலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.
Prev Topic
Next Topic