2020 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


கடந்த ஆண்டு உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த விடயங்கள் மிக மோசமாக இருந்திருக்கும். அனைத்து முக்கிய கிரகங்களும் கடந்த ஆண்டு மோசமான நிலையில் சஞ்சரித்ததால், உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிக கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். உங்கள் வாழ்க்கையில் தற்போது பல நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். கடந்த ஆண்டு நீங்கள் உங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருந்தால், தற்போது அவர்களுடன் பேசி மீண்டும் ஒன்றாக சேர நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 3அம வீட்டில் ஜனவரி 23, முதல் சஞ்சரிப்பதால், உங்கள் திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தருவார். உங்களுக்கு நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல உதவி கிடைக்கும். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கடந்த நாட்களில் உங்களை மதிக்காதவர்கள் தற்போது உங்களுடன் உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். பெப்ரவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் உங்கள குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரைப் பெரும். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் அதி சரமாய் சஞ்சரித்த்ளும், சனி பகவான் தொடர்ந்து உங்களை பாதுகாத்து, குருவின் தாக்கத்தில் இருந்து உங்களை பாதுகாப்பார்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic