Tamil
![]() | 2020 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | பரிகாரம் |
பரிகாரம்
இந்த 2020ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் ஒரு பொற்காலம் என்று கூறலாம். உங்களுக்கு சனி பகவான் மற்றும் குரு, இருவரும் சிறப்பான நிலையில் சஞ்சரிப்பதால், உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டில் ஆகி விட நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
1. முக்கிய கிரகங்கள் நலல் நிலையில் சஞ்சரிபதால், உங்களுக்கு எந்த பரிகாரங்களும் தேவை இல்லை
2. முடிந்த போதெல்லாம் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
3. காலஹஸ்தி கோவில் அல்லது வேறு ராகு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
4. பெருமாளை வணங்கி உங்கள் நிதி நிலையில் வெற்றி பெறுங்கள்
5. முடிந்த வரை உங்கள் நேரம் மற்றும் பணத்தை தானம் செய்ய முயற்சி செய்யுங்கள்
Prev Topic
Next Topic