2020 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

கல்வி


மாணவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மோசமான காலகட்டத்தை சந்தித்திருந்திருபார்கள். உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்திருக்கும். நீங்கள் இளம் வயதினராக – டீன் ஏஜினராக இருந்தால், காதல் வயப்பட வாய்ப்பு உள்ளது. எனினும், அத்தகைய முயற்சிகள் உங்களுக்கு மனதில் வலியையும், மன அலுத்தத்தையுமே உண்டாக்கக் கூடும். இதனால் உங்கள் படிப்பு பெரும் அளவு பாதிக்கக் கூடும்.
பரிச்சையில் நல்ல மதிப்பென்களைப் பெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களால் விளையாட்டில் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும். மேலும், நீங்கள் மது, புகை பிடித்தல் போன்ற தவறான செயல்களுக்கு அடிமையாகக் கூடும். உங்கள் பேராசிரியர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதற்காக நீங்கள் காவலர்களால் பிடிப்படக் கூடும். இது உங்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்து விடக் கூடும். அதனால் வாழ்க்கையில் அத்தகைய ரிஸ்க் எதுவும் எடுக்காமல் இருப்பது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic