![]() | 2020 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | வழக்கு |
வழக்கு
இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும், உங்கள் மீது தவறான புகார்கள் ஏறபடக் கூடும். மேலும் பண இழப்பும் ஏற்படக் கூடும். நீங்கள் ஏதாவது வழக்கு தொடர்ந்தாள், அதில் நீங்கள் வெற்றி பெற முடியாமல் போகலாம். இதனால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படுவதோடு, உங்கள் செல்வாக்கும் பாதிக்கக் கூடும். கிரிமினல் வழக்குகளில் இருந்து உங்களால் வெளி வர முடியாமல் போகலாம். உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதற்கு ஏற்றவர் வேறு ஒரு நல்ல வழியை கண்டறிய வேண்டும்.
உங்கள் மனைவி/கனன்வன், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களுடன் எந்த விதமான சட்ட பிரச்சனைகளையும் தற்போது வைத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. மேலும் குழந்தை காவல், ஜீவனாம்சம் அல்லது விவாகரத்து போன்ற வழக்குகளால் நீங்கள் மனதளவில் பெரும் அளவு பாதிப்படையக் கூடும். சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்த சஷ்டி கவசம் கேட்பதால், பிரச்சனைகளின் தாக்கம் சற்று குறையும். உங்கள் சொத்துக்களை காத்துக் கொள்ள அம்ப்ரல காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic