![]() | 2020 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
முக்கிய கிரகங்கள் உங்கள் ஒன்றாக இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த 2020ஆம் ஆண்டு நீங்கள் உங்கள் செல்வாக்கை இழக்க நேரிடும். உங்கள் படம் இந்த ஆண்டு வெளி வந்தால், அது தோல்வி அடையக் கூடும். இதனால் உங்கள் விசிறிகள் /நேயர்கள் ஏமாற்றம் அடைவார்கள். திரைப்பட விநியோகத்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு கட்ட உங்களை வற்புறுத்துவார்கள். மேலும் ஊடகங்கள் முன்னாள் அல்லது ஊடகங்களில் பேசும் போது கடுமையான வாக்குவாதத்தில் நீங்கள் ஈடுபடக் கூடும்.
மறைமுக எதிரிகள் மற்றும் உங்களுக்கு எதிரான அரசியலால் நீங்கள் பெரிதும் பாதிக்கப்படக் கூடும். துரோகம் மற்றும் சதிகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். ஒரு தவறான நபரை நோக்கி நீங்கள் ஈர்க்கப் படுவதாலும், அவருடன் ஏற்படும் உறவாலும், உங்கள் நற்பெயர் பாதிக்கப் படக் கூடும். உங்கள் மீது நடக்கும் அரசியலை நீங்கள் உணராமல் இருப்பீர்கள். மொத்தத்தில் நவம்பர் 2020 வரை உங்களுக்கு அதிக சொந்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும், மேலும் உங்கள் சேமிப்பும் விரைவாக கரையக் கூடும். நீங்கள் உங்கள் செல்வாக்கையும், நற்பெயரையும் ஒரே நிலையில் வைத்திருந்தாலே, இந்த ஆண்டின் ஒரு மிகப்பெரிய சாதனையாக அது உங்களுக்கு இருக்கும்.
Prev Topic
Next Topic