2020 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

பரிகாரம்


இந்த 2020ஆம் ஆண்டு நீங்கள் அதிக சவால்களை சந்திப்பீர்கள். குறிப்பாக அக்டோபர் 2020 வரை சவால்கள் தொடரும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க மூயற்சி செய்ய வேண்டும்.
1. முற்றிலுமாக அசைவ உணவை தவிர்க்க வேண்டும்
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
3. ஆலங்குடி குரு பகவான் கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது


4. தேனியில் இருக்கும் குச்சனூர் கோவில் அல்லது திருநள்ளாறு அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
5. சுதர்சன மகா மந்திரம் கேட்பதால், எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்
6. விஷ்ணு சஹாசர நாமத்தை வியாழன் தோறும் கேட்பது நல்லது
7. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்


8. கடவுள் வழிபாடு மற்றும் த்யானம் செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்

Prev Topic

Next Topic