2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


கடந்த 2019ஆம் ஆண்டு எந்த முக்கிய கிரகங்களான குரு, சனி பகவான், ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. நீங்கள் அதிக அளவிலான அழுத்தம் நிறைந்த சூழலையும், பதற்றத்தையும் கண்டிருப்பீர்கள். மேலும் கடுமையான உடல் நல பிரச்சனைகள், குடும்பத்தில், உத்தியோகத்தில் மற்றும் நிதி நிலையில் பிரச்சனைகளை சந்தித்திருந்திருப்பீர்கள். இந்த ஆண்டு 2020ல் முக்கிய கிரகங்கள் இணைந்து அர்தஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிபது சிறப்பாக இல்லை.
சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருகிறார். இந்த சனி பெயர்ச்சி உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி பிரச்சனைகளுக்கு சிறப்பான நிவாரணத்தை தரும். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் ன்கள் குடும்ப சூழலில், ஏப்ரல், மே, ஜூன், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.


ராகு / கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் ஏறபடுகின்றது. இது உங்களுக்கு மேலும் நல்ல நிவாரணத்தை தரும். எனினும், உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் இந்த ஆண்டு சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும்.



Prev Topic

Next Topic