Tamil
![]() | 2020 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | பரிகாரம் |
பரிகாரம்
அர்தஷ்டம சனியில் இருந்து முற்றிலும் வெளி வந்ததால், உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். எனினும், உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் மெதுவாகவே முன்னேற்றம் ஏற்படும்.
1. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செயுங்கள
3. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் கோவில் அல்லது திருநள்ளாறு அல்லது வேறு ஏதாவது சனி பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
4. சுதர்சன மகா மந்திரம் கெத்து எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு பெறுங்கள்
5. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசர நாமம் கேளுங்கள்
6. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
7. த்யானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்
Prev Topic
Next Topic