![]() | 2020 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்
பயணம் கடந்த ஆண்டு உங்களுக்கு அதிக பிரச்சனைகளை தந்திருக்கும். நீங்கள் விசா குறித்த விடயங்களுக்கும், பிற பயணம் குறித்த விடயங்களுக்கும் அதிகமாக செலவு செய்திருக்கக் கூடும். செப்டம்பர் அல்லது அக்டோபர் 2019 வாக்கில் உங்களுக்கு விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும். இந்த ஆண்டு நீங்கள் பயணம் குறித்த விடயங்களில் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். முடிந்த வரை மார்ச் 2020 வரை பயணத்தை தவிர்ப்பது நல்லது.
உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், அதில் உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தோடு சிறு முன்னேற்றத்தை தற்போது காண்பீர்கள். இல்லையென்றால், தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையிலேயே உங்கள் விசா இருக்கும். நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய வேண்டும் என்றால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் உங்கள் சோதிடரை அணுகி, உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து அதற்கேற்றவாறு முயற்சி செய்யலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic