2021 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


இந்த 2021ஆம் ஆண்டின் நீங்கள் உங்கள் நேர்மறை சக்திகளை இழப்பீர்கள். சனி பகவான், ராகு மற்றும் கேது சாதகமற்ற நிலையில் சஞ்சரித்தாலும், குரு மற்றும் செயவ்வாய் மார்ச் 2021 வரை உங்கள் வளர்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் ரிஸ்க் தரக்கூடிய முதலீடுகளில் இருந்து வெளிவர முயற்சி செய்ய வேண்டும். உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதை தவிர்த்து விட்டு, நிர்வாக செலவுகளை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஏப்ரல் 2021ஐ அடைந்ததும், விடயங்கள் ஒரே இரவில் ஜென்ம குருவால் மாற்றம் பெரும். உங்கள் தொழிலை இதற்கு மேல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் சிறப்பாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினர்களின் பெயரை தொழிலில் இணைக்க முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக செய்யும் சதிகளால் நீங்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவீர்கள். பண விடயங்களில் கூட நீங்கள் மிக அதிகமாக நம்பிய நபர்களே உங்களை ஏமாற்றுவார்கள். உங்களுக்கு சட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம்.



முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021




நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic