![]() | 2021 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
குடும்பம் மற்றும் உறவுகள் குடித்த விடயங்களில் உங்களுக்கு கடந்த ஆண்டு கலவையான பலன்கள் உண்டாகி இருந்திருக்கும். ஏப்ரல் 5, 2021 வரை முதல் பாகத்தில் உங்களுக்கு சற்று அதிர்ஷ்டம் இருக்கும். சுப காரியங்கள் நடத்துவதில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள், ஆனால் அதிக செலவுகள் இருக்கும். ஏப்ரல் 5, 2021 முதல் குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் இருக்கும்.
அணைத்து முக்கிய கிரகங்களும், சனி பகவான், குரு, ராகு மற்றும் கேது பாகம் 2 மற்றும் 4-ல் சாதகமான நிலையில் சஞ்சரிக்க மாட்டார்கள். இதனால் உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு வாக்குவாதங்கள் ஏற்படும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் அவரது வீட்டார்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு மிக மோசமாக பாதிக்கப்படும். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் செப்டம்பர் 2021 முதல் டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் அவமானப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
பாகம் 3-ல் குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதனால் சிறப்பான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும், இதனால் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் நண்பர்களிடம் இருந்து உங்களுக்கு பாகம் 3 சில உதவிகள் கிடைக்கும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic