![]() | 2021 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள் இருக்கும். பண வரத்து மிதமாக இருக்கும். அதிகரிக்கும் இரசிகர்களால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். குறுகிய காலத்திற்கு உங்களக்கு சில வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் ஏப்ரல் 5, 2021க்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும் சிறு வாய்ப்புகள் கூட கிடைக்காமல் போகலாம். குரு உங்கள் ஜென்ம ராசியில் சந்சைர்து ஏப்ரல் 5, 2021க்கு மேல் மீதமுள்ள இந்த ஆண்டின் காலகட்டத்திற்கு உங்களுக்கு அதிக சவால்களை உண்டாக்குவார். ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு பிரச்சணைகள் அதிகமாகலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், உங்களுக்கு அவப்பெயர் ஏற்படலாம். தவறான நபருடன் உங்களுக்கு உறவு உண்டாகலாம், இதனால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic