![]() | 2021 புத்தாண்டு பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம்
ஏப்ரல் 5, 2021 வரை பயணம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். உங்களால் திருவிழாக்கள் மற்றும் சுப காரியங்களில் கலந்து கொள்ள முடியும். செலவுகள் இருந்தாலும், உங்களால் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். தொழில் குறித்த பயணம் உங்களுக்கு கடுமையாக இருந்தாலும், அது ஓரளவு நல்ல பலனைத் தரும். இந்த 2021 ஆண்டு முழுவதும் வாகனம் வாங்கும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது.
பயணம் ஏப்ரல் 5, 2021க்கு பிறகு அதிக பிரச்சணைகளை தரும். இது குறிப்பாக அவசர சூழ்நிலையால் ஏற்படும் செலவுகள், பணத் தேவை மற்றும் அதிக வலியால் ஏற்படும். பயணத்தில் எதிர்பாராத மாற்றங்கள் மற்றும் பயணம் ரத்தாவது போன்றவை நடக்கலாம். குடியேற்ற பலன்களை எதிர்பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் வேலை குறித்த பெட்டிசன் புதுபிக்க விண்ணப்பித்தால் அது எந்த தெளிவும் இன்றி தேக்கம் அடையலாம். நீங்கள் கன்சல்டன்சி நிறுவனத்திற்கு கீழ் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் குறைந்த சம்பளத்தோடு கடுமையான நேரத்தை சந்திப்பீர்கள். மேலும் அவர்கள் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை தங்களுடன் வைத்துக் கொள்வார்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic