![]() | 2021 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
ராகு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து அதிகரிக்கும் தேவைகளால் உங்களுக்கு அதிக செலவுகளை உண்டாக்குவார். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து தேவையற்ற செலவுகளை உண்டாக்குவார். குரு சனி பகவானோடு பாகம் 1 மற்றும் 3-ல் இணைந்து சஞ்சரிக்கும் போது உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படும். நீங்கள் உங்கள் நிதி தேவைகளுக்காக பணம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்கள் கிரெடிட் மதிப்பு குறையலாம். உங்கள் வங்கிக் கடன் தாமதமாகலாம், அல்லது அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும்.
2 மாற்றம் 4ஆம் பாகத்தில் குரு உங்கள் ராசின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ந்த பிறகு உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அதிகரிக்கும் பண வரத்தால் உங்களால் உங்கள் செலவுகளை சமாளிக்க முடியும். உங்கள் கடன்களை நீங்கள் மெதுவாக அடைக்கத் தொடங்குவீர்கள். உங்கள் கிரெடிட் மதிப்பு சிறப்பாக இருக்கும். குறைந்த வட்டி விகிதத்திற்கு நீங்கள் வங்கிக் கடன் பெற தகுதி பெறுவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர முயற்சிக்கலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic