2021 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

வழக்கு


சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், ராகு 2ஆம் வீட்டிலும், கேது 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் ஏமாற்றங்களை நீதிமன்ற வழக்குகளில் ஏற்படுத்தக் கூடும். மன உளைச்சல் காரணமாக நீங்கள் தூக்கம் இல்லாத இரவுகளை கடக்க நேரலாம். பாகம் 1 மற்றும் 3-ல் குரு சனி பகவானோடு இணைந்து சஞ்சரிக்கும் போது உங்களுக்கு பண இழப்புகள் ஏற்படலாம்.
குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பாகம் 2 மற்றும் 4-கில் பெயர்ந்த பிறகு உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், உங்களுக்கு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அப்படி இல்லையென்றால், பாகம் 2 மற்றும் 4-ல் நீதிமன்றம் செல்லாமலே வழக்குகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வது நல்ல யோசனையாக இருக்கும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic