2021 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்


ராகு / கேது பயணத்தின் போது உங்களுக்கு தனிமையை உண்டாகி, ஏமாற்றங்களையும் ஏற்படுத்துவார்கள். சரியான தங்கும் வசதிகள் கிடைக்காததால் உங்கள் பயண செலவுகள் அதிகமாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் பாகம் 1 மற்றும் 3-ல் சஞ்சரிக்கும் போது வெளிநாட்டு பானம் செய்கின்றீர்கள் என்றால், குருவின் உதவி குறைவாக இருப்பதால் நீங்கள் அவதிப்படக் கூடும். விசா மற்றும் குடியேற்ற பலன்கள் இந்த காலகட்டத்தில் தேக்கம் அடையலாம்.
குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பாகம் 2 மற்றும் 4-ல் பெயர்ந்த பிறகு பயணம் குறித்த விடயங்களில் நீங்கள் நல்ல பலனை காண்பீர்கள். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கலாம். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, விசா ஸ்டம்பிங் செய்ய நீங்கள் உங்கள் தாய்நாட்டிற்கு செல்ல முயற்சிக்கலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021


இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021



Prev Topic

Next Topic