![]() | 2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | உடல் நலம் |
உடல் நலம்
கடந்த 2020ஆம் ஆண்டு நீங்கள் உடல் நல பிரச்சனைகளை சந்தித்திருந்திருப்பீர்கள். தற்போது குரு சனி பகவானோடு சேர்ந்து ராகுவை பார்வையிடுகிறார். எப்படி பட்ட மோசமான உடல் நல பிரச்சனையாக இருந்தாலும், அது கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து நீங்கள் விரைவாக குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். உங்கள் மனைவி/கணவனின் உடல் நலத்திலும் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும்.
2 மற்றும் 4ஆம் பாகத்தில் குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயரும் போது மனதளவில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் உடல் நலம் பாதிக்கப்படாது. ஆனால் உளவில் ரீதியாக நீங்கள் பாதிக்கப்படலாம். தூக்கம் இல்லாத இரவுகளை நீங்கள் கழிக்க நேரலாம். உங்கள் சக்திகள் முற்றிலும் கரைந்து போகலாம். மூச்சு பயிற்சி செய்து வந்தால் சற்று ஆறுதலாக இருக்கும். சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic