Tamil
![]() | 2021 புத்தாண்டு தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது
2. அமாவாசை நாட்களில் அசைவ உணவை தவிர்த்து முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது நல்லது
3. தேனீ மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சனி பாகவான் அல்லது திருநள்ளாறு சென்று வர முயற்சி செய்யுங்கள்
4. ஆலங்குடி அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
5. காலஹஸ்தி அல்லது வேறு ராகு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
6. முதியவர்கள் மற்றும் மாற்றுதிரனாளிகளுக்கு உதவி செய்யுங்கள்
7. ஏழை மானவர்கல்கு கல்வி உதவி செய்யுங்கள்
8. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருப்பது நல்லது
9. உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள தியானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்வது நல்லது
10. சுதர்சன மகா மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறலாம்
Prev Topic
Next Topic