2021 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

???? 20, 2021 ????? ??????? 20, 2021 ??? ???????? ??????????? (70 / 100)


சனி பகவான் மற்றும் கேது தொடர்ந்து உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்கள், ஆனால் குரு மற்றும் ராகு சிறப்பான நிவாரணத்தை இந்த பாகத்தில் உங்களுக்கு தருவார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மீண்டும் உண்டாகும். உங்களுக்கு விரைவான நல்ல திருப்பம் ஏற்படும். உங்கள் குடும்பம் மற்றும் அலுவலகத்தில் பெரும் அளவு நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதனால் நல்ல பலன்களை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த பாகத்தில் நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு புது வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் புதிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. அப்படி செய்தால் நீங்கள் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இழக்க நேரலாம். விசா மற்றும் குடியேற்றம் குறித்த பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். ஆனால், இந்த நிவாரணம் உங்களுக்கு ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் தான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பந்குஅ சந்தை வர்த்தகம் மற்றும் புதிய முதலீடுகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் பலனைப் பெற உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தை பார்ப்பது நல்லது. \

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic