2021 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

வழக்கு


சட்ட வழக்குகள் குறித்த விடயங்களுக்கு இது சாதகமற்ற நேரம். உங்களால் நடப்பில் இருக்கும் வழக்கில் வெற்றிப் பெற முடியாது. நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு சாதகம் இல்லாமல் போகலாம். பண இழப்பும் அவப்பெயரும் உண்டாகலாம். குழந்தை காவல், விவாகரத்து அல்லது ஜீவனாம்சம் போன்ற வழக்குகள் நடைப் பெற்றுக் கொண்டிருந்தாள், அதன் சாதகமற்ற தீர்ப்புக்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், நீங்கள் நவம்பர் 2௦, 2021 வரை வழக்கை தாமதப்படுத்த முயற்சிக்க வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள். மே மற்றும் ஜூன் 2021 போன்ற நல்ல மாதங்கள் இடையில் இருந்தாலும், அது உங்களுக்கு எந்த விதத்திலும் பலன் தரும் வகையில் இருக்காது.

முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021


இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic