2021 புத்தாண்டு தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

எச்சரிக்கைகள் / தீர்வுகள்


1. அசைவ உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது
2. ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
3. அமாவாசை நாட்களில் முன்னோர்கள் வழிபாடு செய்ய முயற்சி செய்யுங்கள்
4. ஆலங்குடி கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வர முயர்ச்சி செய்யுங்கள்
5. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் சனி பகவான் கோவில், அல்லது திருநள்ளார் அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
6. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்


7. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசர நாமம் கேளுங்கள்
8. மூச்சு பயிற்சி செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்
9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
10. பெருமாளை வணங்கி நிதி நிலையில் வளர்ச்சி பெறுங்கள்

Prev Topic

Next Topic