2021 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு அடிமையகி பணத்தை இழக்கும் நிலையை உங்களுக்கு உண்டாக்குவார். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பாகம் 1 மற்றும் 3-ல் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படும். குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால் இந்த 2021ஆம் ஆண்டு உங்கள் வாழ்கையில் மிகவும் மோசமான காலகட்டமாக இருக்கும்.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுவது நல்லது. உங்கள் நேரத்தை நீங்கள் பணமாக்க விரும்பினால், அதற்கு உங்கள் பிறந்த சாதாத்தின் பலன் பலமாக இருக்க வேண்டும். ஏப்ரல் 2021 வாக்கில் உங்களுக்கு 8-10 வாரங்களுக்கு சற்று நல்ல நேரம் உண்டாகும்/ புது சொத்துக்கள் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் வாங்கும் சொத்தை உங்கள் பெயரில் பதிவு செய்ய தாமதமாகலாம். உங்கள் கட்டுமான நிபுணர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடலாம்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic