2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

உடல் நலம்


சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உண்டாக்குவார்கள். அதனால் பாகம் 1 மற்றும் பாகம் 3-ள் நீங்கள் அதிகம் பாதிக்கப்படலாம். உடல் நலத்தை விட மன ரீதியான பிரச்சனைகளே அதிகமாக உங்களுக்கு ஏற்படும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். உங்கள் நெருங்கிய குடும்பத்தினர்களின் உடல் நலத்தின் மீது கவனம் தேவை. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
பாகம் 2 மற்றும் 4-ல் குருவின் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். குருவுடன் சேர்ந்து ராகு மற்றும் கேதுவின் நேர்மறை பலன்கள் உண்டாகும். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். உங்களுக்கு ஒரு நல்ல ஆலோசகர் கிடைத்து உங்கள் உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வுப் பெறுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். மூச்சு பயிற்சி செய்து உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021


இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic