2021 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

பரிகாரம்


1. சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்து விட முயற்சி செய்யுங்கள்
2. ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து உங்கள் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
3. பெருமாளை வணங்கி நிதி நிலையில் அதிக வெற்றிப் பெற முயற்சி செய்யுங்கள்
4. காலஹஸ்தி அல்லது வேறு ராகு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
5. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் சனி பகவான் கோவில் அல்லது திருநள்ளாறு சனி பகவான் கோவில் அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது


6. முதியவர்கள் மற்றும் மாற்றுதிரனாளிகளுக்கு உதவி செய்யுங்கள்
7. உங்களால் முடிந்த வரை தானம் தர்மம் செய்யுங்கள்
8. உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த அஷ்டம சனி காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்
9. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண பூஜை செய்ய முயற்சி செய்யுங்கள்

Prev Topic

Next Topic