2021 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு அடிமையாகி பணத்தை இழக்க செய்வார். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பாகம் 1 மற்றும் பாகம் 3-ல் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படும். குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும்.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் நேரத்தை நீங்கள் பணமாக்க நினைத்தால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். நவம்பர் 2௦, 2021க்கு மேல் பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். புது சொத்துக்கள் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் வாங்கிய சொத்துக்கலின் முழு உரிமைப் பெரும் விடயங்கள் தாமதமாகிக் கொண்டே போகலாம். உங்கள் கட்டுமான நிபுணர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடும் சூழல் உண்டாகலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021


இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic