2021 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

கல்வி


இந்த 2021 புத்தாண்டில் மாணவர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். பாகம் 1 மற்றும் 3-ல் உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம். பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெற வேண்டும் என்றால் நீங்கள் அதிக நேரம் செலவு செய்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விளையாட்டில் இருந்தால், இது உங்களுக்கு ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி நிறுவனத்தின் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். ஒரு சரியான குறிக்கோளை நிர்ணயித்து அதனை நோக்கி கவனம் செலுத்துவீர்கள். பெரிய கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் உங்களுக்கு எளிதாக சேர்க்கை கிடைக்கும்., உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். நீங்கள் Ph.D அல்லது முதுநிலை பட்டம் படிக்கும் மாணவராக இருந்தால், உங்கள் ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று நீங்கள் பட்டமும் பெறுவீர்கள்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic